Saturday, October 9, 2010
பெண்களே உசார்!
இணையம் பயன்படுத்த வெளியில் நெட்கஃபேகளுக்கு செல்லும் போதுகணிணியின் மேல் வைத்திருக்கும் வெப் கேமராவின் கண்கள் உங்களுக்குதெரியாமல் படம் பிடிக்கலாம்.இந்த மாதிரி மாட்டுகிற பெண்கள் அதிகம்.எனவேஅங்கே சென்று மகிழ்வதை நிறுத்துங்கள்.
எங்கேனும் ஹோட்டல்களில் தங்க நேர்ந்தால் படுக்கைக்கு அருகில் கேமரா இருக்கிறதா என்று நன்றாக பார்த்து விடவும். கூடவே பாத்ரூமிலும் பாருங்கள்.பொது கழிப்பறைகள், துணிமாற்றும் அறைகள் போன்ற இடங்களுக்கு செல்லும் போதும் கவனமாக இருங்கள்.
உங்கள் காதலரோ அல்லது கணவரோ விளையாட்டாய் படம் பிடிக்கறதாய் இருந்தால் கூட அனுமதிக்காதிர்கள்.அழித்து விடலாம் என்று சொல்வார்கள்.ஒருவேளை அவர்கள் உண்மையாக இருந்தால் கூட இப்போது அழித்ததை மீட்டு எடுக்கும் மென்பொருள்கள் நிறைய உள்ளன. மொபைலை கடைகளில் வேலையாக கொடுக்கும் போது அவர்கள் மீட்டு எடுத்து வெளியிட வாய்ப்புள்ளது.
காமுகர்கள் எல்லாம் காதல் என்ற பெயரில் தான் மோசம் செய்கின்றனர். இளம்பெண்கள் காதலிக்கும் போது கவனமாக இருங்கள். எங்கேனும் வெளியில் அழைத்தால் தள்ளி ப்போடுங்கள். பாசமாக பேசுகிறவர்கள் கூட் வில்லனாக இருப்பார்கள். ஒருபோதும் எதையும் படமாக எடுக்க அனுமதிக்காதிர்கள்.உங்களுக்கு தெரியாமலே படம் எடுத்து உங்களை மிரட்டக்கூட வாய்ப்புண்டு.
பொது இடங்களில் உங்கள் உடைகள் சரியாக உள்ளதா என்றும் சரிபார்க்கவும். எங்கே கேமரா இருக்கும் என்றே இப்போது சொல்ல முடிவதில்லை.உடைகள் கலைந்த நிலையில் பிடிக்கப்பட்ட படங்கள் நிறைய உலவுகின்றன. உங்கள் குளியல் அறையில் கூட இருக்கலாம். உங்களுக்கு மிக நெருக்கமானவர்கள், பக்கத்துக்கு வீட்டு நபர்களால் கூட வைக்கப்பட்டு அந்தரங்கத்தை வெளிச்சம் போட்டுகாட்டலாம்.
பெற்றோர்களும் தங்களது பெண்கள் பாசம் கலந்த அக்கறை கொள்ள வேண்டும். இயல்பான நடத்தையில் மாற்றம் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.அதிக நேரம் சாட்டிங் செய்வது , மொபைலில் பேசுவது போன்றவை இருந்தால் தகுந்த அறிவுரைகள் வழங்க வேண்டும். அவர்களுக்கும் நேரம் ஒதுக்க வேண்டும்.
எளிதில் யாரையும் நம்பாதிருங்கள்.உங்களுக்கு பிடித்தமானவர்கள் கூட பழிவாங்கலாம்.முன்னரே எச்சரிக்கையாக இருந்தால் பின்னால் ஆபத்து இல்லை தானே!
அன்புடன்
கண்ணன்
தங்ககட்டி எவ்வாறு தயாரிக்கிறார்கள்?
தங்கம் பிடிக்காத பெண்களே இருக்க முடியாது. ஓகே இன்று
தங்ககட்டி எவ்வாறு தயாரிக்கிறார்கள் என்பது பற்றிய
புகைப்படங்களை பார்ப்போம். என்ன ஓகேயா!
மொழி பெயர்க்க நேரம் இல்லாததால் இங்கிலீஷ்ல பதிவு
போட்டிருக்கன் பாருங்க. & இப்பிடி ஆச்சு இங்கிலீஷ் படியுங்க
என்ன ஓகேயா?
If gold is what warms the cockles of your heart, this slide show is going to be pure bliss for you! Just check out everything gold- from gold granules and gold bars to lots of ancient jewelry that then gets converted to gold bullion!
Firstly, all the jewelry is collected in special containers in furnaces and heated at the extremely high temperature of 1064 degrees Celsius. The gold needs to be melted completed to be able to go further in the process. As the temperature increases, the density of gold decreases and it becomes a molten metal of bright yellow, slightly green color. The molten metal is poured into casts, where it becomes an intense orange yellow color, until it cools. This is then engraved with its weight as well as trademarked. 999 per thousand gold is equal to 24 carat purity, the most desirable in gold production.
World's Largest Gold Coin
On June 25, 2010, the world’s largest gold coin, a 2007 Canadian $ 1,000.000 Maple Leaf is to be auctioned at Vienna’s Dorotheum.This monetary item is twenty inches (53 cm) in diameter and one inch thick. It’s made of 99.999 percent gold bullion and weighs 220 pounds (100 kilograms).The world record-breaking coin, which is also listed in the current edition of the Guinness Book of Records, bears the image of Elisabeth II.
The back shows three maple leaves, the national symbol of Canada, where the coin was minted. The face value of $ 1 million is far below the current gold price. The starting price will be based on the daily gold rate.The coin was on loan to the ‘Munzkabinett’ of the Kunsthistorisches Museum in Vienna, which houses one of the largest numismatic collections in the world.
World's Biggest Gold Bullion
The largest gold weighing 220 kilograms can be found at the Gold Museum Jinguashi in Ruifang, Taipei, Taiwan. If the highest gold price is now U.S. $ 1216.75 per 28.3 grams, then this gold will worth USD $ 9,451,968.
அன்புடன்
கண்ணன்
Sunday, October 3, 2010
உலகிலயே உயரமான பெண்மணி யார் தெரியுமா?
பெயர் : எளிசனி சில்வா (Elisany Silva)
பிறந்த தேதி : 27/09/1995
உயரம் : 206 cm (6 அடி ′9” அங்குலம் )
அப் பெண்மணியின் புகைப்படங்கள் சில
அன்புடன்
கண்ணன்
Scary Roller Coasters Around the World
White Cyclone
White Cyclone is a wooden roller coaster at Nagashima Spa Land in Mie Prefecture, Japan. At 1,700 meters in length, White Cyclone is the fourth longest wooden roller coaster in the world, and is the longest wooden roller coaster outside of the United States. Despite its length, White Cyclone is still considerably shorter than the 2,479 meter Steel Dragon 2000, the world’s longest steel roller coaster, which is also at Nagashima Spa Land. In addition to being the fourth longest wooden roller coaster, White Cyclone is the ninth tallest wooden roller coaster in the world, and the third tallest wooden roller coaster outside the United States.A single ride on the White Cyclone costs 1,000 yen, and the ride is restricted to those individuals above 4 feet, 3 inches in height; and those individuals under 54 years of age.
Top Thrill Dragster
Top Thrill Dragster is a steel, hydraulically-launched roller coaster located at Cedar Point Amusement Park in Sandusky, Ohio. It was the first “Strata Coaster”, loosely defined as a complete circuit coaster that is over 400 feet tall. It was built by Intamin AG and debuted to the public on May 4, 2003. It is one of only two stratacoasters in existence, the other being Kingda Ka (2005) at Six Flags Great Adventure in New Jersey.
Top Thrill Dragster was the second hydraulically-launched roller coaster built by Intamin AG, following Xcelerator at Knott’s Berry Farm. The tagline for Top Thrill Dragster is “Race for the sky”.Due to aviation safety concerns, for the purpose of warning air traffic, the tower is equipped with four dual strobes: three mid-way up, and one on the highest point on the coaster.
Son of Beast
Son of Beast is a record breaking wooden roller coaster located at Kings Island in Mason, Ohio, United States, outside of Cincinnati. Son of Beast is billed as the sequel to The Beast. At the time of its introduction in 2000, Son of Beast was the only wooden roller coaster in the top 10 categories (worldwide) that are typically dominated by steel-based coasters for track length, height, speed, and drop. It was also the only wooden roller coaster to feature a vertical loop, which was removed in 2006 after an incident in which 27 people were injured. The loop was not directly related to the incident, but was removed to allow for lighter trains, thus reducing the chances of the 2006 incident’s re-occurrence.
Millennium Force
Millennium Force is a steel roller coaster built by Intamin AG located at Cedar Point in Sandusky, Ohio, United States. It is the fourteenth roller coaster built at the park since the Blue Streak opened in 1964. Standing 310 feet (95 m) tall at its highest point, the coaster overlooks Lake Erie. When built in 2000, it was the first roller coaster to exceed 300 feet in height, and was briefly the tallest closed circuit roller coaster in the world, before being surpassed by Steel Dragon 2000, Cedar Point’s own Top Thrill Dragster, and Kingda Ka at Six Flags Great Adventure. Additionally, it is the longest steel roller coaster in the United States.
Tower of Terror
Tower of Terror is a steel shuttle roller coaster at Dreamworld in the Gold Coast, Australia. It is currently the fourth fastest roller coaster in the world, but has been reported to be the fastest and tallest roller coaster on a tower.Tower of Terror is one of two reverse freefall coasters designed by Intamin AG (the other being Superman: The Escape at Six Flags Magic Mountain in California). Opening January 23, 1997, it held the world’s fastest roller coaster record for two months before Superman: The Escape opened. Officially both rides share the same top speeds . Tower of Terror is also the first roller coaster in the world to achieve a speed of 100mph.
Goliath
Goliath is a hyper coaster at Six Flags Over Georgia. Designed by Bolliger & Mabillard and opened in April 2005, Goliath reaches a height of 200 feet (61 m), and a top speed of 70 mph (110 km/h). Its 4,480 feet (1,370 m) of track is spread out over an 8.5-acre (34,000 m2) site. Goliath is the third of five roller coasters built by Six Flags Theme Parks to carry the name, but each of the rides is a unique design.
Silver Star
Silver Star is a roller coaster located at Europa-Park, a theme park in Rust, Germany. It is currently the tallest roller coaster in Europe with a height of 239 ft (73 m), placing it in the hyper coaster category. Signs in the queuing area claim a maximum speed of 130 km/h with a maximum of 4G vertical forces. Silver Star has 3 trains which seat 36 people each, giving an hourly capacity of 1,750 passengers.It is currently the tallest coaster built by Bolliger & Mabillard.
Superman: The Escape
Superman: The Escape is a launched shuttle roller coaster located in the Samurai Summit area of Six Flags Magic Mountain in Valencia, California that opened in 1997. It is nearly identical to Tower of Terror, which opened two months prior in Dreamworld, Australia. These two coasters were the first to utilize Linear Synchronous Motors (LSM) technology to propel vehicles to top speed. Superman: The Escape was for a while the tallest roller coaster in the world, although its drop was the same as Tower of Terror. It was also tied with Tower of Terror as fastest roller coaster in the world. Today, it is fifth fastest. In 2001 the speed record was taken by Dodonpa in Japan. In 2003 Superman’s height record was taken by Top Thrill Dragster at Cedar Point.
The American Eagle
The American Eagle is a two track racing wooden roller coaster located at Six Flags Great America in Gurnee, Illinois, United States. It was manufactured by Intamin AG of Switzerland (their first wooden roller coaster ) and built in 1981 by the contracting firm Figley-Wright. While this record has since been relinquished, The American Eagle was the tallest (drop height), longest, and fastest wooden roller coaster ever at the time of its completion, and is still the premier racing wooden roller coaster in the United States. In 2006, American Eagle celebrated its Silver Anniversary.
Fujiyama
Fujiyama is a steel roller coaster at Fuji-Q Highland, Fujiyoshida, Yamanashi, Japan. When Fujiyama opened in 1996 it was the world’s tallest roller coaster at 259 feet (79 m), and had the largest drop in the world at 230 feet (70 m). Fujiyama was also the world’s fastest roller coaster for a year of its operation, succeeded by Tower of Terror at Dreamworld theme park in Queensland, Australia in 1997.Despite being the world’s fastest roller coaster in operation for a year, Fujiyama set no world records for roller coaster speed. Steel Phantom at Kennywood set the world record for speed before engineers added additional brakes to slow the ride down because of safety and rider comfort kooncherns
அன்புடன்
கண்ணன்
காதலுக்கு கண் இல்லை !
ஒருத்தன் கண்ணு தெரியாத பொண்ணை உயிருக்கு உயிரா நேசிச்சான்..
என்னை கைவிட மாட்டீங்களே ன்னு அந்த பொண்ணு கேட்டுச்சு!
கண்டிப்பா உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சத்தியம் பண்ணினான்..
கொஞ்ச நாளில் அவளுக்கு ஆபரேசன் பண்ணி அவளுக்கு கண்கள் பொருத்தினாங்க...
அந்த பையன் நாம இப்போ கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டான்..
அவளுக்கு ஒரே அதிர்ச்சி...
ஏன்னா...அவனுக்கும் பார்வை இல்லை...
அதனால அவ ,கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டா...
அவன் கொஞ்சம் தூரம் போய்,திரும்பி அவகிட்ட சொன்னான்...
‘’என் கண்ணை பத்திரமா பார்த்துக்குங்க!”
-எஸ்.எம்.எஸ் ல் வந்த குட்டி கதை
அன்புடன்
கண்ணன்
Saturday, October 2, 2010
கணினிகளுக்கு தீங்கு விளைக்கும் வைரஸ்கள்
கணினியினை பயன்படுத்துவதை விட, அதைப் பாதுகாத்து வைப்பதே பெரிய வேலையாக இருக்கிறது. எப்படி தான், மனைவியைக் கூட புறம் தள்ளிவிட்டு இந்த கணினிகளுக்கு அடிமையாகிறார்களோ தெரியவில்லை. "உமக்கு என்னய்யா அக்கறை? அதிலெல்லாம தலையிடாதே!!" என்று அதட்டுவது எனக்கு கேட்டுவிட்டதால் நேராக விசயத்திற்கே வந்திவிடுவோம்.
"நேற்று மாலையில் கூட நன்றாகத் தான் இயங்கிக் கொண்டிருந்தது. இன்று காலையில் இருந்து பூட் ஆக மறுக்கிறது" என்ற துக்கசெய்தி சொல்லி நிறையக் கேட்டிருப்போம். உலகிலேயே அதிகமாக வைரஸால் பாதிக்கப்படும் இயங்குத்தளம் நமது விண்டோஸ் இயங்குதளம் என்றுத் தெரிந்தும் அதையே தான் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். கணினிகளைத் தாங்கும் வைரஸ்கள் பல உள்ளன. அவை பற்றி சிறிது அலசிப்பார்ப்போம்.
கணினிகளைத் தாக்க நாள்தோறும் பல்லாயிறக்கணக்கான வைரஸ்கள் உருவாக்கப்படுகின்றன. அவற்றை பண்புவாரியாக பிரித்துப் போட்டுப் பார்த்தால், மொத்தமாக 6 வகைகள் தேறும். அவை என்ன என்ன? எப்படிப் பட்டவை?
1. Boot Sector Viruses:
அதாவது, பூட் செக்டார் வைரஸ் என்பது, நமது கணினியின் BIOS என சொல்லிப்படும் "அடிப்படை உள்ளீட்டு அல்லது வெளியீட்டு முறை" எனும் சிஸ்டம் மீது தான் தாக்குகின்றன. பொதுவாக வைரஸ் வந்ததை உண்ர்ந்தால் உடனே இயங்குதள நிறுவி குறுந்தகட்டை தேடி எடுத்து, மறு நிறுவல் செய்து விடுவோம். அப்படி எல்லாம் செய்தால் இந்த பூட் செக்டார் வைரஸை அசைத்துக் கூடப் பார்க்க முடியாது. நீங்கள் புதியதாக ஒரு HDD வாங்கி வந்து வைத்தாலும் சரி, அதுவும் பாதிக்கப்படும். காரணம் இது தாக்குவது பாதிப்பது எல்லாம் MBR (MBR என்றால் Master Boot Record ஆகும். இது இயங்குதளத்தை கண்டுபிடித்து இயங்க வகை செய்யும்) எனும் தகவலைச் சேமித்துவைத்திருக்கும் BIOS-இன் பகுதியைத் தான். அதனால் BIOS ரெகவரி டிஸ்க் ஒன்று உருவாக்கி BIOS-ஐ மீள்-நிறுவல் செய்து, HDD-இனையும் அழித்து, இயங்குதளம் மீள்-நிறுவல் செய்து தான் கணினியைக் காப்பாற்ற முடியும்.
2. கூடாத நிரல் அல்லது கோப்புகள்:
இந்த வகை வைரஸ்கள், நிரல்களாகவோ அல்லது கோப்பாகவோ ஹார்ட் டிஸ்கில் இயங்குதளத்தின் பார்ட்டீசனில் உட்கார்ந்துக் கொள்ளும். இவை, இயங்குதளம் தொடங்கும் போதே, தானும் தொடங்கி தன் கூடாத செய்கையினால் கணினியை பாதிப்புக்குள்ளாக்கும். அந்த நிரல்/கோப்பு எதுவென்று தெரிந்தாலே, Task Manager கொண்டு நிறுத்திவிடலாம். பின்னர், அழித்தும் விடலாம்.
3. Stealthy Virus:
இவையும் இரண்டாவதாக சொல்லப்பட்ட வைரஸ் போலத் தான். ஆனால், இந்த வகை வைரஸ்கள் தனது அடையாளத்தைக் காட்டிக் கொள்வதே இல்லை. இதனால், இதனைக் கண்டுபிடித்து முடக்க/அழிக்க மிகவும் கடினமானதும் கூட. Anti-Virus இருக்கிறதே என தப்புக் கணக்குப் போடாதீர். வேட்டியாடும் Anti-Virus-களிடம் தான் இதன் விளையாட்டே. நீங்கள் வைரஸ் ஸ்கேன் செய்யத் தொடங்கியவுடன் தனது கோப்பிற்கு, ஒரு நல்ல நிரல் என்ற பிம்பத்தை உருவாக்கிவிட்டுத் தானே தற்காலிகமாக முடங்கிக்கொள்ளும். இதனால், Anti-virus-களிடம் இது அகப்படாது தப்பித்துவிடும்.
4. MultiPartite:
இந்த வகை வைரஸ்கள் மேலே சொல்லப்பட்ட மூன்று வகையிலும் சார்ந்தவை. இதனால், இது பாதிக்காத இடமே கணினியில் இருக்காது. இவ்வாறான வைரஸ்கள் பெரும்பாலும் தாக்குவது குறைவாக இருந்தாலும், தாக்கப்பட்டால் பெரும்பாதிப்பு உண்டாகும்.
5. Polymorphic:
பாலிமார்பிக் வைரஸ்கள், தங்களைத் தாங்களே திருத்தி எழுதிக்கொள்ளும் வல்லமைக் கொண்டவை. இதனால் வைரஸ் ஸ்கேன் செய்யும் போது தன்னை ஒரு ஸ்பைவேராகவும், ஸ்பைவேருக்கு ஸ்கேன் செய்யும் போது தன்னை ஒரு வைரஸாகவும் மாற்றிக் கொண்டு பாதிப்பை உண்டாக்கிய வன்னம் இருக்கும்.
6. Macro
மேக்ரோ என்பது, சொல் திருத்திகளில் அடிக்கடி செய்ய வேண்டி இருக்கும் ஒரு பணியை தானே செய்துக்கொள்ளும் வகையில் அமைக்கப்படும் நிரலாக்கம் தான். அதையே தீங்கிழைக்கும் ஒரு பணியை இயக்க நிரலாக்கப் படுவது தான் மேக்ரோ வகை வைரஸ்கள். பெரும்பாலும், நமது மின்னஞ்சல் முகவரியில் இருந்து எல்லோருக்கும் மெயில் அனுப்புவது போன்ற சிறு சிறு தொந்தரவு தரும்.
அன்புடன்
கண்ணன்