
ஒருத்தன் கண்ணு தெரியாத பொண்ணை உயிருக்கு உயிரா நேசிச்சான்..
என்னை கைவிட மாட்டீங்களே ன்னு அந்த பொண்ணு கேட்டுச்சு!
கண்டிப்பா உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சத்தியம் பண்ணினான்..
கொஞ்ச நாளில் அவளுக்கு ஆபரேசன் பண்ணி அவளுக்கு கண்கள் பொருத்தினாங்க...
அந்த பையன் நாம இப்போ கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டான்..
அவளுக்கு ஒரே அதிர்ச்சி...
ஏன்னா...அவனுக்கும் பார்வை இல்லை...
அதனால அவ ,கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டா...
அவன் கொஞ்சம் தூரம் போய்,திரும்பி அவகிட்ட சொன்னான்...
‘’என் கண்ணை பத்திரமா பார்த்துக்குங்க!”
-எஸ்.எம்.எஸ் ல் வந்த குட்டி கதை
அன்புடன்
கண்ணன்
ரசிக்கும்படி உள்ளது!
ReplyDeleteja
ReplyDeleteNice nanbaa
ReplyDelete