Wednesday, August 4, 2010
உசுரே போகுதே!!!!
இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த
என் புத்திக்குள்ள தீப்பொறிய நீ விதைச்ச
அடி தேக்கு மர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி ஒசரம் சிருசுதான்
அடி தேக்கு மர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி ஒசரம் சிருசுதான்
ஒரு தீக்குச்சி விழுந்த புடிக்குதடி
கருந்தேகுமர காடு வெடிக்குதடி
உசுரே போகுதே உசுரே போகுதே
ஒதட நீ கொஞ்சம் சுழிகயில
ஓஓஒ மாமன் தவிக்கிறேன்,மடிபிச்ச கேக்கறேன்
மனசதாடி என் மணிக்குயிலே
அக்கறை சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நெனைகுதடி
அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும்
அடிகடி நாக்கு துடிக்குதடி
ஒடம்பும் மனசும் தூரம் தூரம்
ஒட்ட நினைக்க அகல
மனசு சொல்லும் நல்ல சொல்ல
மாய ஒடம்பு கேக்கல
தவியா..தவிச்சு..
ஒசுர் தடம் கேட்டு திரியுடடி
தாயிலங்குருவி என்ன தள்ளி நின்னு சிருகுடடி ..
இந்த மம்முத கிறுக்கு தீருமா
அடி மந்திரிச்சு விட்ட கோழி மாறுமா
என் மயக்கத தீதுவெச்சு மனிச்சுடுமா..
சந்திரனும் சூரியனும் சுத்தி ஒரே கோட்டில் வருகுதே
சத்தியமும் பத்தியமும் இப்ப தலைசுத்தி கிடக்குதே
உசுரே போகுதே உசுரே போகுதே
ஒதட நீ கொஞ்சம் சுழிகயில
ஓஓஒ மாமன் தவிக்கிறேன்,மடிபிச்ச கேக்கறேன்
மனசதாடி என் மணிக்குயிலே
அக்கறை சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நெனைகுதடி
அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும்
அடிகடி நாக்கு துடிக்குதடி
இந்த ஒலகத்தில் இது ஒன்னும் புதுசுல்ல
ஒன்னு ரெண்டு தப்பி போகும் ஒழுகதுல
அன்புடன்
கண்ணன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment