கீழ் குறிப்பிட்டவாறு அவ் மாற்றங்களை செய்யுங்கள்.
OPERA MINI BROWSER இன் URL ADDRESS BAR இல் " opera:config " என TYPE செய்து ENTER பண்ணுங்கள்.
USER SETTING பக்கம் ஒன்று வரும். அதில் " use bitmap fonts for complex scripts " என்பது DEFAULT ஆக " No " என இருக்கும். அதனை " Yes " என மாற்றம் செய்து " Save " BUTTON ஐ கிளிக் செய்யுங்கள்.
இனி உங்களால் தமிழ் இணைய பக்கங்களை உங்கள் கைபேசியிலேயே கண்டு மகிழலாம்.
அன்புடன்
கண்ணன்
மொபைல் வைத்திருக்கும் அனைவருக்கும் பயனுள்ள பதிவு
ReplyDeleteநன்றி நண்பரே ...........
ஆசிரியர்கள் மாணவர்கள் ப்ளாக் ஆரம்பிக்க ஒரு தளம்