ykannan: நம்மவர்களின் கல்லூரி நினைவுகளில் சில.... .....

Wednesday, June 16, 2010

நம்மவர்களின் கல்லூரி நினைவுகளில் சில.... .....

இதைப்போல் பெரும் கனவுகளுடன் க.பொ.த[உ/த] கணித பிரிவுக்கு வரும் மாணவர்களுக்கு நாம் ஒரு முன்னுதார்ணம் ..

க.பொ.த[உ/த] கணித பிரிவுக்குள் 2006ம் ஆண்டு நுழையும் போது....
we are engineer's
முதலாம் தவணைப் பரீட்சை முடிவுகள் வெளியாகியவுடன்......
we are engineer's sure E1
இரண்டாம் தவணைப் பரீட்சை முடிவுகள் வெளியாகியவுடன்......
we are engineer's sure but E2
மூன்றாம் தவணைப் பரீட்சை முடிவுகள் வெளியாகியவுடன்.....
we are quantity surveyor's sure
நான்காம் தவணைப் பரீட்சை முடிவுகள் வெளியாகியவுடன்......
ஒரு physical science கிடைத்தா போதும்
ஜந்தாம் தவணைப் பரீட்சை முடிவுகள் வெளியாகியவுடன்......
ஒரு 3 S எடுத்தா போதும்டா
இறுதி தவணைப் பரீட்சை முடிவுகள் வெளியாகியவுடன்......
பாஸ் பண்ணுவமாடா................
..



அன்புடன்

கண்ணன்

1 comment:

  1. என் கூட ஒரே வகுப்புல BIO படிச்சுகொண்டே கணித பிரிவுக்கு போயிருக்கிறாய் சொல்லவேல்ல...!!!!!

    ReplyDelete