ykannan: உலகிலயே உயரமான பெண்மணி யார் தெரியுமா?

Sunday, October 3, 2010

உலகிலயே உயரமான பெண்மணி யார் தெரியுமா?

பதின் நான்கு வயதான பிரேசிலியன் பெண்மணியே உலகிலயே உயரமான பெண்மணி ஆவார். அப் பெண்மணி பற்றிய சில தகவல்கள் உங்களுக்காக!

பெயர் : எளிசனி சில்வா (Elisany Silva)

பிறந்த தேதி : 27/09/1995

உயரம் : 206 cm (6 அடி ′9” அங்குலம் )


அப் பெண்மணியின் புகைப்படங்கள் சில



அன்புடன்


கண்ணன்

No comments:

Post a Comment