ykannan: புதிய வகை சிப் ஆர்ச்சிவர் (Zip Archive)

Friday, August 5, 2011

புதிய வகை சிப் ஆர்ச்சிவர் (Zip Archive)

நண்பர்களே எத்தனை சிப் கோப்புகளை சுருக்கும் மென்பொருள் வந்தாலும் வேறு ஒரு புதிய மென்பொருளை புதியதாக வந்திருக்கிறதா என்று தேடுபவரா என்றால் உங்களுக்குதான் இந்த மென்பொருள். இந்த மென்பொருள் வேறு எந்த ஒரு சிப் சுருக்கும் மென்பொருளில் இல்லாத வகையில் உங்கள் வேண்டும் வகையில் தீம்கள் மாற்றிக் கொள்ளலாம்.

அதே போல ட்ராக் & ட்ராப் எனப்படும் சுருக்க வேண்டிய கோப்பை இழுத்து விட்டால் போதும் தானாக சிப் செய்து தரும். மற்ற எந்த மென்பொருளையும் விட இந்த மென்பொருள் மிக விரைவாக சுருக்கி தரும் வேலையை செய்கிறது.

இந்த மென்பொருள் உபயோகிக்க எந்த ஒரு குறிப்பிட்ட கணினி அறிவும் தேவையில்லை என்பது சிறப்பு.

தரவிறக்க சுட்டி.


அன்புடன்

கண்ணன்

No comments:

Post a Comment