ykannan: எட்டு மென்பொருள் வேலைகள் ஒரே மென்பொருளில் செய்ய

Friday, August 5, 2011

எட்டு மென்பொருள் வேலைகள் ஒரே மென்பொருளில் செய்ய

நண்பர்களே இன்று ஒரு ஆடியோ மற்றும் இமெஜ் கோப்புகளை கன்வெர்ட் செய்யும் மென்பொருட்கள் நிறைய அறிமுகப்படுத்தியிருக்கிறேன். ஆனால் இது ஒரு அருமையான மென்பொருள் என்பது என் கருத்து. ஏன் என்றால் எதிர்காலம் என்பது உள்ள வரையில் புதிய புதிய டெக்னாலஜிக்கள் வந்து கொண்டேதான் இருக்கும். அதற்கு இந்த மென்பொருள் ஒரு அத்தாட்சி. அதனால் படங்களை இணைத்து அதன் மேல் அது செய்யும் வேலையை கொடுத்திருக்கிறேன் புரிந்து கொள்வீர்கள் என்றே நினைக்கிறேன்.

இதில் புதுமையான சில விசயங்களை மட்டும் தமிழில் கொடுக்கிறேன்.

உங்களிடம் உள்ள இரண்டு புகைப்படங்களை இணைத்து (3டி) 3D புகைப்படம் உருவாக்க முடியும்.

யூட்யூப் கோப்புகளை தரவிற்க்க, தரவிறக்கிய எம்பி3யாக மாற்ற, டிவிடியாக மாற்ற, யூட்யூப் கோப்புகளை நேரடியாக அப்லோடும் செய்ய முடியும்.

3D Video Format (3டி வகை வீடியோ) கோப்புகளும் உருவாக்க முடியும்.

இந்த மென்பொருள் எட்டு வகையான வேலைகளை செய்யக் கூடியது.

இது ஒரு இலவச மென்பொருள் என்பது கூடுதல் சிறப்பு. இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி.


மென்பொருளின் முகப்பு பக்கம்



யூட்யூப் கன்வெர்ட் செய்யக்கூடிய முகப்பு பக்கம்.


எம்பி3 மற்றும் ஆடியோ வகை கோப்புகளை கையாளும் முகப்பு பக்கம்


வீடியோ கோப்புகளை டிவிடியில் எரிக்கும் முகப்பு பக்கம்



டிவிடி மற்றும் வீடியோக்களை தேவையான திசையில் மாற்றி அமைக்கும் முகப்பு பக்கம்.


புகைப்படங்களை தேவையான அளவுக்கு மாற்றவும் வேறு வகை
கோப்பாகவும் மாற்றும் முகப்பு பக்கம்.




3டி கோப்புகளை உருவாக்கும் முகப்பு பக்கம்



Free Studio contains no spyware or adware. It's clearly free and absolutely safe to install and run.

Free YouTube Download, Free YouTube to MP3 Converter

Free YouTube to iPod and PSP Converter, Free YouTube to iPhone Converter

Free YouTube to DVD Converter, Free YouTube Uploader

Free Uploader for Facebook ,Free Video to Android Converter

Free Video to Apple TV Converter, Free Video to BlackBerry Converter

Free Video to HTC Phones Converter, Free Video to iPad Converter

Free Video to iPod Converter, Free Video to iPhone Converter

Free Video to LG Phones Converter, Free Video to Motorola Phones Converter

Free Video to Nintendo Converter, Free Video to Nokia Phones Converter

Free Video to Samsung Phones Converter, Free Video to Sony Phones Converter

Free Video to Sony Playstation Converter, Free Video to Sony PSP Converter

Free Video to Xbox Converter, Free DVD Video Converter

Free Video to DVD Converter, Free Video to Flash Converter

Free 3GP Video converter, Free Video to MP3 Converter

Free Video to JPG Converter, Free Audio Converter

Free Audio to Flash Converter, Free DVD Video Burner

Free Disc Burner, Free Audio CD Burner

Free Audio CD to MP3 Converter, Free Screen Video Recorder

Free Image Convert and Resize, Free Video Dub

Free Audio Dub, Free Video Flip and Rotate

Free 3D Photo Maker, Free 3D Video Maker

அன்புடன்

கண்ணன்

No comments:

Post a Comment